www.BSDcash.com இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது !

தற்போதைய நவீன தகவல் தொழில்நுட்பச் சூழலில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு வருமானத்தை ஈட்டும் வழிகளும் சந்தர்ப்பங்களும் ஆங்காங்கே கொட்டிகிடக்கின்றன.

கணக்கியல் (Accounts)  மற்றும் கணனி (Computer) துறையில் அடிப்படை அறிவு அல்லது அனுபவம் உள்ளவர்கள் பகுதிநேரமாகவோ முழுநேரமாகவோ மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை இந்த இணையத்தளம் உங்களுக்கு விபரிக்கின்றது.

ஆர்வமும் முயற்சியும் உள்ள எவரும் நேர்மையான வழியில் மற்றொருவருக்கு உதவுவதன் மூலம் பயன் பெறுவதே இதன் சாரம்சமாகும்.

நீங்கள் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?



 
 

 
 
 


உங்களுக்கு அறிமுகமானவர் தனது நிறுவனத்தின் பெயரில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்துக்கொள்ள விரும்பகின்றாரா?
அல்லது வியாபார நடவடிக்கைகளை மிகவும் விரைவாகவும் சரியாகவும் நிர்வகிக்ககூடிய கம்பியூட்டர் மென்பொருட்களை (Computer Software) வாங்க விரும்புகின்றாரா?

இணையதளத்தை வடிவமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் எவ்வளவு செலவாகும் என்பதையும் மேலதிக தொழில்நுட்ப தகவல்களையும் www.ShakthiWeb.com தளத்தில் காணலாம்.

அத்துடன் Software பற்றிய விபரங்களையும் இலவச பதிப்பினையும் (Free Edition) www.HelpingSoftware.com தளத்தில் பெற்றுகொள்ளலாம்.

கல்வித்தகமை அனுபவம் அவசியமா?
இல்லை, ஒரு நிறுவனத்திற்கு WEB SITE / SOFTWARE ஏன் தேவை மற்றும் அதற்கு எவ்வளவு செலவாகும் அதனால் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியன பற்றி தெரிந்திருத்தல் மட்டுமே போதுமானது. பகுதி நேரமாகவோ, வீட்டிலிருந்தபடியோ மேற்படி திட்டத்தில் பங்குபற்றி பயனடையலாம். வயதெல்லை கிடையாது. (தேவையான பயிற்சிகளை தொலைபேசி மூலமாகவோ அல்லது தங்களுக்கு வசதியான நாளொன்றில் நேரடியாக வருவதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ளமுடியும்.)

மேலதிக வருமானமாக எவ்வளவு உழைக்கமுடியும் ?
நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களினதும் விற்பனைப் பெறுமதியின் 20% உங்களுக்கு எம்மால் ஊக்குவிப்புக் கட்டணமாக (Sales Commission) வழங்கப்படும். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப நீங்கள் எவ்வளவு வருமானத்தையும் பெறமுடியும்.

முழுநேரமாக (With daily attendance) ஈடுபடுபவர்களுக்கு, 20% ஊக்குவிப்புக் கட்டணத்துடன் (Sales Commission) மாதாந்த அடிப்படை சம்பளமும் வழங்கப்படும்.

மேலும் சிறப்பாகச்செயற்படும் உறுப்பினர்களுக்கு பல வெகுமதிகளும் வழங்கப்படும்.

உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதனால் என்ன நன்மை?
உங்களால் அறிமுகப்படுத்தப்படுவதால் அவர் பிரத்தியேகமான சேவையைப் பெற்றுக்கொள்வார்.

நேரடியாக கொழும்புக்கு வரமுடியாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு இணைந்து கொள்வது?

வெளிமாவட்டங்ககளைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்க்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுவதால் அவர்கள், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download Application Form) செய்து, அதில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கிற்கு உறுப்பினர்கட்டணத்தை வைப்பிலிட்டு தரப்பட்ட Fax இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் இணைந்து கொள்ளமுடியும். தேவையான பயிற்ச்சிகளை தொலைபேசி மூலமாகவோ அல்லது தங்களுக்கு வசதியான நாளொன்றில் நேரடியாக வருவதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ளமுடியும்.

நீங்கள் மேற்கண்ட பயன்களைப்பெற BSDcash உறுப்பினராவது எப்படி?
ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 10.00 மணிக்கு, எமது கிளை நிறுவனத்திற்கு நேரடியாக வந்து உங்கள் அடையாள அட்டை பிரதி, அண்மையில் எடுத்த (Passport Size) புகைப்படம், வருடாந்த உறுப்பினர் கட்டணம் 3,000/= ஆகியவற்றுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தையும் கையளித்து உறுப்பினர் இலக்கத்தை பெற்றுகொள்ள முடியும். அத்துடன் பற்றுச்சீட்டையும் உறுப்பினர் இலக்கத்தையும் தங்களுடன் வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

உறுப்பினர்களுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்படும்.

Download Membership Application Form

கிளை நிறுவனத்தின் முகவரி.

SHAKTHI WEB DESIGNERS,
No.78, NEW CHETTY STREET,
KOTAHENA,
COLOMBO-13,
SRI LANKA.

TP: +94 (0) 77 3627823, +94 (0) 11 7361175
FAX: +94 (0) 11 2520795