எமது சேவைகள்


மென்பொருட்கள் (Software)


வர்த்தக வியாபார நடவடிக்கைகளை மிகவும் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் கம்பியூட்டரினால் நிர்வகித்தல் இப்பொழுது சாதாரணமான விடயமாகும்.

அத்துடன், விரும்பிய நேரத்தில் துல்லியமான தரவுகளைப் பெற்றுகொள்வதற்கும் தேவையான முடிவுகளை எடுப்பதற்கும் கம்பியூட்டர் மென்பொருட்கள்(Software) உதவுகின்றன.

வியாபார நடவடிக்கைகளை மிகவும் விரைவாகவும் சரியாகவும் நிர்வகிக்ககூடிய கம்பியூட்டர் மென்பொருட்களை (Computer Software) BSD நியாயமான விலையில் வழங்குகின்றது.

BSD யின் மென்பொருட்கள் பற்றிய மேலதிக விபரங்களை எமது பிரதான தளத்தினை பார்வையிடவும்.

இணையத்தளம் (Website)

உங்களுக்கு அறிமுகமானவர் தனது நிறுவனத்தின் பெயரில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்துக்கொள்ள விரும்பகின்றாரா? அவர் செய்ய வேண்டியவை.

1. Domain name registration

அவரது நிறுவனத்தின் பெயரில் தனியான முகவரி ஒன்றை பதிவு செய்தல்.(உலகில் வேறுயாரும் அதே பெயரை பதிவு செய்ய முன்பாக)

2. Designing

அவரது நிறுவனம் சம்பந்தமான தகவல்களை கவர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் இணையப்பக்கங்களாக வடிவமைத்தல்.

3. Hosting

இருபத்தினான்கு மணி நேரமும் தொழிற்படும் இணையச்சேவை வழங்கியில் இணையப்பக்கங்களை நிறுவுதல்.மேற்கூறிய மூன்று படிமுறைகளையும் மிகக்குறைந்த கட்டணத்தில் நாம் வழங்குகின்றோம். மேலதிக விபரங்களுக்கு.


வைரஸ் பாதுகாப்பு (Anti-Virus)


கம்பியூட்டரையும் பெறுமதிமிகு தரவுகளையும் கணனி வைரஸ் தாக்காமலும் இணையத்தில் உலா வரும் போது கணனியிலிருக்கும் தகவல்களை இரகசியமாக திருடாமலும் காத்துக்கொள்ள AVG Virus Guard இன் உத்தரவாதம் பெற்ற முகவர்களாகிய எம்மை நீங்கள் அறிமுகம் செய்யலாம்.